சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல், சோழவரம், பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகள் முற்றிலுமாக வறண்டு விட்டதால் கடும்குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.